அமெரிக்காவுக்கான வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை தொடங்கினார் சீன ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வொஷிங்டன் டி.சி.க்கு தனது வரலாற்று சிறப்புமிக்க அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, ஒரு சீனத் தலைவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், மற்றும் தைவான் விவகாரம், மத்தியக்கிழக்கில் இடம்பெறும் போர் ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles