
வயது 69
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) சூரிச், Switzerland
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயிற் சிற்ந்தொரு கோயிலுமில்லை
அன்னனயை மிஞ்சிய தெய்வமும் இல்லை!
அன்பெனும் சொல்லின் அளவுகோல் நீ அம்மா!
உணவைத் தினம் ஊட்டி உணர்வவைப் பருக்கினாய்
உடலுள் வைந்து உயிரைக் காந்து
உலகில் என்னை உயரச் செய்தாய் அம்மா!
வாழ்க்கையின் நியதி நிறைவுறும் எல்லை
அவன் விதிப்படியே இறையடி சென்றாய் அம்மா!
எம்முயிர் நினலக்கும் வரை உம் நினைவு
எம் நெஞ்சில் நிலைத்திருக்கும் அம்மா!
வானத்தின் நிலவாய் வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும் வாழும்
உங்களுக்கு எங்களது நினைவஞ்சலிகள் அம்மா!
தகவல்: குடும்பத்தினர்

