தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் மறைந்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை நன்றாக இருந்த மனிதர், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய கண்களை தானம் செய்யப் பதிவு செய்து வைத்திருந்தார். எனவே, மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் பாக்யராஜ் மறைவுகுறித்து தகவல் அளித்தனர். இதையடுத்து, அவரது கண்களை தானம் பெறுவதற்காகக் கண் மருத்துவமனை மருத்துவர்கள் குழு பாக்யராஜ் வீட்டுக்கு வருகை தந்தனர். பின்பு அவரது கருவிழிகளைப் பெற்றுச் சென்றனர்.
மருத்துவர்கள் பாக்யராஜின் கருவிழிகளைப் பெற்று, கண் பார்வையற்றவர்களுக்குப் பொருத்துவார்கள். அதன் மூலம் மறைந்த பின்பும் பாக்யராஜ் இந்த உலகை தன்னுடைய கண்களால் காண்பார்.
