திரு பேதுருப்பிள்ளை கோபாலபிள்ளை (இராசையா)

பிறப்பு22 AUG 1938; இறப்பு24 NOV 2022

வயது 84

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Harrow, United Kingdom

யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரம் கண்ணகி அம்மன் கோவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை கோபாலபிள்ளை அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, பொண்ணு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

முருகதாஸ், கோபிதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிருத்திகா, சிந்துசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விருத், வேதிகா, அதிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, கனகலட்சுமி மற்றும் நாகலட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, வைத்தீஸ்வரமூர்த்தி மற்றும் திலகவதி(டென்மார்க்), புண்ணியமூர்த்தி(சுவிஸ்), நடேசமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles