திரு வைத்திலிங்கம் கைலாயபிள்ளை

தோற்றம்20 JUN 1927, மறைவு12 DEC 2022

ஓய்வுபெற்ற தபால் ஊழியர்

வயது 95

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sri Lanka Mississauga, Canada

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி 751 சிவசுந்தரம் வீதிவட்டக்கச்சி, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கைலாயபிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டவர்கட்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles