திரு மனோகரன் சுப்பிரமணியம் (Rasan, Subra)

தோற்றம்24 MAR 1956

மறைவு23 MAR 2023

திரு மனோகரன் சுப்பிரமணியம் (Rasan, Subra)

வயது 66

அனலைதீவு, Sri Lanka (பிறந்த இடம்) Neuss, Germany

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் சுப்பிரமணியம் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கனகசபை(மணி), காலஞ்சென்ற புஷ்பராணி, கௌரிதேவி, சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவளமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பரத்துவாசன் மற்றும் மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles