திரு வேதநாயகம் சொலமன் ஜொர்ஜ்

பிறப்பு18 MAY 1961, இறப்பு26 MAR 2023

வயது 61

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) வத்தளை, Sri Lanka

கொழும்பு முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் சொலமன் ஜொர்ஜ் அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேதநாயகம், தவமனி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஷாந்தி பலவாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷாமளா, ஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஷாமளா, ஷான்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles