அமரர் ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் (விக்கி)

மலர்வு13 DEC 1963, உதிர்வு10 APR 2022

வயது 58

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பரிஸ், France சூரிச், Switzerland

யாழ். புங்டுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை நிரந்தரமாய்
பிரிந்து சென்று உங்கள்
நினைவுகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறது!

உங்கள் அன்பும் அரவணைப்பும்
கண்டிப்பான பேச்சும் மீண்டும்
வேண்டும் என உங்களைத்
தேடுகின்றோம் அப்பா!

சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய்
வாழ்ந்த அப்பா! உங்கள்
அன்புமுகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!

கண்முன்னே வாழ்ந்தகாலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள்
முகம் எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

அன்புள்ள எங்கள் அப்பாவே!
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே

ஓராண்டு முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!

ஆறுதலை இனியார் தருவார்
என்றும் உங்கள் நினைவுகள்
சுமந்து உங்கள் வழியில் உங்கள்
பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles