Wednesday, February 11, 2026
spot_img
Homeதிரு சுப்பிரமணியம் அருள்ராசா

திரு சுப்பிரமணியம் அருள்ராசா

பிறப்பு15 OCT 1954, இறப்பு07 APR 2023

வயது 68

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Solingen, Germany

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ,ஜேர்மனி Solingen நகரை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அருள்ராசா அவர்கள் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(புங்குடுதீவு 5ம் வட்டாரம்),  கண்மணி(யாழ். தொல்புரம்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தம்பிராஜா(புங்குடுதீவு 8ம் வட்டாரம்) மற்றும் இராசமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலா(சுசி)அவர்களின் பாசமிகு கணவரும்,

நித்தியலட்சுமி, திலகேஸ்வரி, காலஞ்சென்ற கனகேஸ்வரி மற்றும் உதயமூர்த்தி காலஞ்சென்ற இலக்குமணமூர்த்தி மற்றும் விக்னேஸ்வரி காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி, மாவீரர் லெப்டினன்ட் கதிரவன்(பாஸ்கரமூர்த்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணரூபன்(ராஜி), பிருந்தாவன்(பிருந்தா), கார்த்திகாயினி(கார்த்தி), அபிராமி(அபி), பாலாஜி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மிதுளா, நிஷா, ராஜ்குமார்(ராஜூ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சோமஸ்கந்தரஜா மற்றும் செல்வராஜா காலஞ்சென்ற இந்திரகுமாரி மற்றும் சறோஜா, ரகுநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

உதயலட்சுமி, ஆனந்தராஜா(மோகன்), புவனேஷ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சந்திரகுமார், இந்திரகுமாரன், புஸ்பலதா, காலஞ்சென்ற இராசகுமாரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,

திரன் ,பிரதிக்‌ஷா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular