பிலியந்தலையின் பல பிரதேசங்களில் 20 மணித்தியால நீர்வெட்டு

Colombo (News 1st) பிலியந்தலை – கொரகபிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு இன்று(13) காலை 10 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்று(13) காலை 10 மணி முதல் நாளை(14) காலை 6 மணி வரையான 20 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரகப்பிட்டிய, சிந்டமுல், அரெவ்வல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவல வீதி, போகந்தரை வீதி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles