அமரர் கந்தையா காங்கேசு

தோற்றம்09 SEP 1927, மறைவு25 JUL 2021

யோகபுரம் ஸ்டோர்ஸ், மல்லாவி

வயது 93

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) மல்லாவி, Sri Lanka Toronto, Canada

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா காங்கேசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களின் இதய தெய்வமே!
ஈராண்டுகள் சென்றாலும் – உம்
நினைவுகள் எம்மை விட்டு நீங்கவில்லை
என்றும் எங்களுடன் இதயத்தில் வாழ்கின்றீர்!

என் செய்வோம் நாங்கள்
இறைவனைக் கண்டதில்லை
எமக்கு மனித வடிவில்
வந்த தெய்வம் நீங்கள் ஐயா
பண்பின் சிகரமாய், பாசமுள்ள துணைவராய்,
தந்தையாய், தாத்தாவாய்,
உறவினராய், நண்பராய் எமக்கு வழிகாட்டினீரோ!

என் செய்வோம் நாங்கள் எமது மனதில்
என்றும் நிறைந்திருப்பீர்கள் ஐயா
உங்கள் ஆத்மா என்றும் எங்களை
வழிநடத்தும்..

எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
அன்புத் தெய்வத்தின் பொற்பாதத்தில்
மலர்தூவி மலர் அஞ்சலி செய்கின்றோம்…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles