திருமதி யாதவராயர் கற்பகம்

பிறப்பு10 APR 1937, இறப்பு12 AUG 2023

வயது 86

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) வட்டக்கச்சி, Sri Lanka Bobigny, France

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல.24, கட்சன் வீதியை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யாதவராயர் கற்பகம் அவர்கள் 12-08-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதர், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யாதவராயர்(சின்னத்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஆச்சிமுத்து, காலஞ்சென்றவர்களான பகவதிப்பிள்ளை, வீரசிங்கம், சோமசுந்தரம், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பரமானந்தம், முருகேசு, அம்பலவாணர், மீனாட்சி, முத்தையா, தம்பு, தங்கம்மா, கணேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராஜேந்திரன், இராசமாணிக்கம், இரத்தினகோபாலன், இந்திரவதனா, இந்திரகலா, இந்திரஜெயா, இந்திராதேவி, இராசாத்தி, பத்மபிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பெறாமகன் குகன் அவர்களின் அன்புத் தாயாரும்,

கனகேஸ்வரி, சந்திரவதனி, மதிவதனி, முருகானந்தராசா, சிவகுமார், மதுரலிங்கம், சதீஸ்வரன், குமணன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லக்‌ஷனா, பிரணவன், அபிஷேகா, யஸ்மிலா, ரஜீவன் – கஜானி, மாலதி, மயூரி, கவிசன், கஜீவன் – அனோஜா, லுகிர்தன், செந்தூரி, சதுர்சன், அபிஷா, மிதுலா, பிரமிலா, யானுசா, துவாரகா, ஜனனி, டினுஸ்கர், யாமளன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

எமலி கீசா, கெயின் ஆரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles