ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று(31) முதல்

Colombo (News 1st) ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று(31) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கான நிதி திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

1,365,000 பயனாளர்களுக்காக இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles