24 மணித்தியாலங்களில் 97 பேர் கைது

Colombo (News 1st) இன்று(21) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியால யுக்திய சுற்றிவளைப்பில் 987 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 663 சந்தேகநபர்களும் குற்றப்பிரிவின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த 324 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பில், 270 கிராம் ஹெரோயின், 140 கிராம் ஐஸ் மற்றும் 18 கிலோ கஞ்சாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles