திரு துரைசிங்கம் தேவராஜன்

மகிழ்வில்28 SEP 1959, உணர்வில்22 FEB 2024

வயது 64

இளவாலை, Sri Lanka (பிறந்த இடம்) Oslo, Norway

யாழ். சித்திரமேழி இளவாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் தேவராஜன் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற மேகலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மோகனா அவர்களின் பாசமிகு துணைவரும்,

பிரவீனா, ராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோர்கன், ஷிண்டி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஓலாவரன், நோவா இனேஸ், லியோ ஆகியோரின் அன்புப் பேரனும்,

இரவீந்திரன், நளினி, யாழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles