Wednesday, February 4, 2026
Homeசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திருப்பம்..!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திருப்பம்..!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச்செய்வது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இதன்படி நாளை (19) சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்படலாம் என அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளதுடன், பின்னர் மறுநாள் மாலை 4.30 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

RELATED ARTICLES

Most Popular