LPL ஏலம் ஆரம்பம்..!

LPL போட்டித் தொடரின் வீரர்களுக்கான ஏலம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை கொழும்பில் உள்ள ஷங்கிலா ஹோட்டலில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, இவ்வருட LPL போட்டிக்காக சுமார் 600 வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles