Monday, September 23, 2024
Homeஇங்கிலாந்தில் கத்திக்குத்து : இருவர் பலி - பலர் காயம்..!

இங்கிலாந்தில் கத்திக்குத்து : இருவர் பலி – பலர் காயம்..!

இங்கிலாந்து, சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப்பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

நடன வகுப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களை 17 வயது சிறுவன் கத்தியால் குத்தியுள்ளார். இத் தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்ததுடன் தாக்குதலைத் தடுக்க முயன்ற 9 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கான காரணம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் 7 தொடக்கம் 11 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments