திரிஷாவை விரட்டியடித்த விஜய் அம்மா..!

பிரபல நடிகை சினிமாவில் பல விஷயங்களை சாதித்து இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

அண்மையில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த விஷயம் கூட சர்ச்சையானது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் திரிஷாவை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், விஜய்யின் அம்மா ஷோபா ஒரு ஹிந்து மதத்தை சேர்ந்தவர், சந்திரசேகர் ஒரு கிறிஸ்தவர். இவருக்கு எம்மதமும் சம்மதம் என்று வாழ கூடியவர். அண்மையில் விஜய் தன்னுடைய அம்மாவுக்காக சாய் பாபா கோவில் ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார்.

அந்த கோவிலுக்கு நடிகை திரிஷா வந்ததாகவும், விஜய்யின் அம்மா அவரை விரட்டி அடித்தார் என்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த தகவல் உறுதிசெய்யப்பட்ட தகவலா என்று தெரியாது என பயில்வான் கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles