Monday, September 23, 2024
Homeமாயமான ரஷ்ய ஹெலிகொப்டர் விபத்து : 22 பேரும் பலி..!

மாயமான ரஷ்ய ஹெலிகொப்டர் விபத்து : 22 பேரும் பலி..!

ரஷ்யாவின் கிழக்கே கம்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் மாயமான ரஷ்ய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் 22 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

19 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் மி-8 ரக ஹெலிகொப்டர் ஒன்று நிக்கோலாயீவ்கா கிராமம் நோக்கிப் புறப்பட்டது. இந்த ஹெலிகொப்டர் எரிமலை பகுதியில் திடீரென விபத்துக்குள்ளாகியதில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் நடந்த மீட்புப் பணியில் 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments