Wednesday, May 14, 2025
HomeMain NewsIndiaகனமழை வெள்ளம்: தமிழக அரசு நிவாரணப் பணிகள் - மக்கள் பசி போக்கிய அம்மா உணவகங்கள்!

கனமழை வெள்ளம்: தமிழக அரசு நிவாரணப் பணிகள் – மக்கள் பசி போக்கிய அம்மா உணவகங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி பெருமழை காரணமாக அக்டோர் 16, 17 இரண்டு நாள்களிலும் நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கும் அம்மா உணவகங்கள் மூலம் 1.28 இலட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டது ! 304 மழைக்கால மருத்துவ முகாம்கள் மூலம் 17,471 பேர் பயன் பெற்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments