சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (17) இடம் பெற உள்ளது.
தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இடம் பெறும் இப்போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தற்போது சமநிலையில் உள்ளன.