Friday, May 16, 2025
HomeSportsஆண்களுக்கான டென்னிஸ் செம்பியன்ஷிப்: நோர்வேயைச் சேர்ந்த கெஸ்பர் ரூட் வெற்றி

ஆண்களுக்கான டென்னிஸ் செம்பியன்ஷிப்: நோர்வேயைச் சேர்ந்த கெஸ்பர் ரூட் வெற்றி

ஆண்கள் டென்னிஸ் செம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமானது.

இப் போட்டி நாளை 17 ஆம் திகதி வரையில் நடைபெறுகிறது.

இப் போட்டியில் ஒற்றையர் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்களும் இரட்டையர் பிரிவில் டொப் – 8 ஜோடியினரும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3 ஆவது லீக் போட்டியில் 6 ஆவது நிலை வீரர் நோர்வேயின் கெஸ்பர் ரூட் 8 ஆவது நிலை வீரரான ஆண்ட்ரூ ரூப்லெவ் உடன் விளையாடினார்.

இதில் கெஸ்பர் ரூட் 6-4, 5-7,6-2 என்ற கணக்கில் வெற்றியீட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments