Wednesday, April 16, 2025
HomeGossipsகிட்டார் பிளேயர் மோஹினியுடன் சல்லாபிக்கும் ரகுமான்

கிட்டார் பிளேயர் மோஹினியுடன் சல்லாபிக்கும் ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா விவாகரத்து.

கடந்த 1995ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா இருவரும் திருமணம் நடக்க இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமீன் என 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

29 வருடங்கள் திருமணம் ஆகிய நிலையில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதுகுறித்து சாய்ரா ஒரு அறிக்கை வெளியிட, ரகுமான் தனது இன்ஸ்டாவில், 30ஐ அடைய விரும்பினோம்.

ஆனால் எதிர்பாராவிதமாக முடிவுக்கு வந்துவிட்டது. நொறுங்கிய இதயங்களால் கடவுளின் சிம்மாசனமே ஆடிவிடும். உடைந்தது மீண்டும் ஒன்று சேராது.

உங்களின் அன்புக்கும், இந்த நேரத்தில் எங்களின் பிரைவசியை மதிப்பதற்கும் நண்பர்களுக்கு நன்றி. #arrsairaabreakup என தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து தனது குழுவில் இருக்கும் கிட்டார் பிளேயர் மோஹினி தனது விவகாரத்தை சொல்லிவிட்டார்

கடைசியில் பார்த்தால் இவர்கள் இருவருக்கும் ஒரு தொடர்பு என குழு சீடர்கள் கிசுகிசுக்கின்றனர்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments