2025 ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல், பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
சிறந்த பாடல் பிரிவில் ஆடுஜீவிதம் திரைப்படத்தின் 2 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி மீண்டும் ஒருமுறை ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.