நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
இதற்கமைய பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று (4) மரக்கறிகளின் விலை இவ்வாறு பதிவாகியுள்ளது.
1 கிலோகிராம் கெரட் – 120 ரூபாய்
1 கிலோகிராம் போஞ்சி – 900 ரூபாய்
1 கிலோகிராம் கறிமிளகாய் – 700 ரூபாய்
1 கிலோகிராம் கோவா – 130 ரூபாய்
1 கிலோகிராம் லீக்ஸ் – 250 ரூபாய்