Friday, May 2, 2025
HomeSportsஇலங்கை - தென்னாபிரிக்கா : 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!

இலங்கை – தென்னாபிரிக்கா : 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் செயின்ட் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 233 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments