ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியான திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
இதன்போது நெரிசலில் சிக்கி 3 பேர் படுகாயமடைந்த நிலையில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்துடன் படம் பார்க்க வந்த பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.