Wednesday, April 16, 2025
HomeGossipsமனைவியைப் பிரியும் பிரபல இயக்குநர் - திரைத்துறையில் மற்றோர் விவாகரத்து...!

மனைவியைப் பிரியும் பிரபல இயக்குநர் – திரைத்துறையில் மற்றோர் விவாகரத்து…!

இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியைப் பிரிவதாகத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் சீனு ராமசாமி – ஜி.எஸ்.தர்ஷனா தம்பதியின்17 வருடத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

அன்பானவர்களுக்கு வணக்கம், நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருடத் திருமண வாழ்விலிருந்து விடைபெறுகிறோம்.

இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.

அவரும் அறிவார்.

இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம்.

இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.

இவ்வாறு சீனு ராமசாமி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments