பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சந்தையில் 1 கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 900 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை உள்ளது.
இருப்பினும் எதிர்வரும் நாட்களில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.