கடந்த 24 மணித்தியாலங்களில் சிரியா முழுவதும் 61 ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, சிரியாவின் தென்கிழக்கு பகுதியில் மின் இணைப்புகள் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.