சீனக் கடற்படையின் மருத்துவ கப்பல் Ark Peace இன்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் இலங்கை மக்களுக்கு வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளுக்காக டிசம்பர் 22 முதல் 27 வரை கொழும்பு துறைமுகத்தழல் தங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.