ஜெர்மன் ஜனாதிபதி ஓலாப் ஷோல்ஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில்,
“ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது பதிவில் “ஷோல்ஸ் திறமையற்ற முட்டாள்; அவர் பதவி விலகவேண்டும் “என்று குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகி வருகிறது.