இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள 11 பேர் கொண்ட அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அணித்தலைவர் பெட் கம்மின்ஷ் தலைமையிலான அணியில் Usman Khawaja, Sam Konstas, Marnus Labuschagne, Steve Smith, Travis Head, Mitch Marsh, Alex Carey, Pat Cummins Mitchell Starc, Nathan Lyon மற்றும் Scott Boland ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்பர்னில் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
நத்தார் பண்டிகைக்கு மறுநாள் ‘பொக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் இந்த கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.