Saturday, January 4, 2025
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeSportsபிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 4 வீராங்கனையும், ஸ்பெயினைச் சேர்ந்த பவுலா படோசா, ரஷிய-அமெரிக்க வீராங்கனையான எலினா அவனேசியான் உடன் மோதினார்.

இதில் படோசா 3-6, 6-1, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments