பாடகர் டீஜே அசுரன் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இப் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.
இந்நிலையில் நவீன் டி கோபால் இயக்கத்தில், ஸ்ரீ கிருஷ்ணா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உசுரே படத்தில் நடித்துள்ளார்.
இப் படத்தில் பிக்பொஸ் ஜனனி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.