பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதன் மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் மொடல் அழகி சாக்ஷி அகர்வால்.
இவர் ராஜா ராணி, காலா, பையர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு கோவாவிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அவரது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ரா என்பவரையே சாக்ஷி கரம்பிடித்துள்ளார்.
அவரது ரசிகர்கள் மணமக்களை வாழ்த்து வருகின்றனர்.