பார்வைத் திறன் அல்லாதவர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக ஏஐ கண்ணாடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இக் கண்ணாடிகள் எப்படிப்பட்டவை என்னவென்றால், இதனை அணிந்து கொண்டால் எதிரே வருபவர்களைப் பற்றிக் கூறுவதோடு வாகனங்கள் வருவது குறித்து எச்சரிக்கிறது.
அதாவது, நீங்கள் செல்ல விரும்பும் இடம் குறித்தும் இது வழி காட்டுகிறது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இக் கண்ணாடிகள் கிடைக்கின்றன. விரைவில் ஏனைய நாடுகளிலும் கிடைக்கும்.