காசா மீது இஸ்ரேல் கடந்த மூன்று நாட்களில் மேற்கொண்ட தாக்குதலில் 200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக கட்டாரில் ஹமாஸ் உடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.