பிரித்தானியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் டெனிஸ் கோட்ஸ் (Denise Coates) என்னும் பெண்.
57 வயதாகும் டெனிஸ், 2024ஆம் ஆண்டு பெற்ற வருவாய் மட்டும் 150 மில்லியன் பவுண்டுகள், இலங்கை மதிப்பில் 55,66,57,05,000.00 ரூபாய்!
Bet365 என்னும் ஒன்லைன் சூதாட்ட நிறுவனத்தை நிறுவி அதன் இணை முதன்மை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டுவருகிறார் டெனிஸ்.
பிரித்தானியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் பெண் இவர்தான்: அவரது ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா? | Despite 45 Pay Uk Richest Woman 150 Million Pounds
பிரித்தானியாவின் பணக்கார நபர்களில் ஒருவரான டெனிஸின் சொத்து மதிப்பு 7 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.
Denise Coates Foundation என்னும் தொண்டு நிறுவனத்தையும் நடத்திவரும் டெனிஸ், அதன் மூலமாக மருத்துவம், கல்வி மற்றும் இயற்கைப் பேரழிவுகள் தொடர்பான விடயங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்.