Thursday, January 9, 2025
HomeMain NewsSri Lankaகோர விபத்தில் இருவர் பலி - குழந்தை படுகாயம்

கோர விபத்தில் இருவர் பலி – குழந்தை படுகாயம்

மாத்தளையில் இன்று காலை சம்பவித்த கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பல்லேபொல – மடவல வீதியில் நாரங்கமுவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய குழந்தை படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments