பொதுவாகவே chatbot, chatgpt போன்றவை அவசர தேவைகளின்போது நமக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், ஒரு சில விடயங்களை நாம் chatgpt இல் பகிர்வதை நிறுத்த வேண்டும்.
அதாவது, பெயர், தொலைபேசி எண், மருத்துவம் சம்பந்தப்பட்ட தகவல்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பகிரக் கூடாது.
மேலும் வங்கிக் கணக்கு, கிரெடிட் அட்டை இலக்கம் ஆகியவற்றையும் பகிரக் கூடாது.
இவ்வாறு பகிரும்போது சில வேளைகளில் அவை தவறாகப் பயன்படும்.
ரகசிய கடவுச் சொற்களை செயற்கை தொழில்நுட்பத்தில் பகிரக் கூடாது.
மேலும் அந்தரங்கம் தொடர்பான விடயங்களை இணையத்தில் பதிவிடும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், சில விடயங்களை இணையம் தடை செய்யும்.