2025இல் சுற்றுலா செல்ல உகந்த இடங்கள் பட்டியலில் பிரித்தானிய நகரம் ஒன்றிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
The New York Times பத்திரிகை வெளியிட்டுள்ள, 2025இல் சுற்றுலா செல்ல உகந்த 52 இடங்கள் பட்டியலில் இங்கிலாந்திலுள்ள Bath நகரத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
பிரபல எழுத்தாளரான Jane Austen என்பவர் வாழ்ந்த நகரம் என்பதால், Bath நகரம் Jane Austen’s England என்றே அழைக்கப்படுகிறது.
பட்டியலில், இந்திய மாநிலமான அசாமுக்கு நான்காவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
2025இல் சுற்றுலா செல்ல உகந்த 52 இடங்கள் பட்டியலில் சிட்னி 10ஆவது இடத்தையும், கிழக்கு லண்டன் 35ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.