சீன நிறுவனமான ஹவாய் புதிய ஸ்மார்ட் வொட்ச்சான GT 5 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வொட்ச் ஹெல்த் மொனிட்டரிங், பிட்னஸ் ட்ரெக்கிங் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
மன அழுத்தம், இதயத் துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஒட்சிசன் கண்காணிப்பு, உறக்கம் ஆகியவற்றையும் உள்ளடங்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட் வொட்ச் 100இற்கும் அதிகமான ஒர்க் அவுட் மோட்களை கொண்டுள்ளது.
மேலும் இந்த வொட்ச் அழைப்புகளுக்கான மைக் மற்றும் ஸ்பீக்கரையும் வழங்குகிறது.
இதனை ஒரு தடவை சார்ஜ் செய்தால் சுமார் 14 நாட்கள் வரையில் பேட்டரி அப்படியே இருக்கும்.