இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தனஞ்சய டி சில்வாவின் சகோதரரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.