Sunday, January 12, 2025
HomeMain NewsSri Lankaஅத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது!

அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது!

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டார்.

கைதான மீனவர்கள் தலைமன்னாருக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments