உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Henley Passport Index வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜப்பான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதுடன் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை முறையே 3ஆவது, 4ஆவது, 5ஆவது மற்றும் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.
குறித்த பட்டியலில் இலங்கை 96ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.