அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் பெத்தும் நிசங்க பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உபாதை காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.