நாட்டில் கடந்த ஆண்டு சுற்றுலா துறை மூலம் 3.17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 53.2 சதவீதம் அதிகமாகும்.
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டில் சுற்றுலா மூலம் 2.07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.