ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை இந்திய மகளிர் அணியின் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
அயர்லாந்து அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 70 பந்துகளில் சதம் கடந்த நிலையில் அவர் குறித்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 87 பந்துகளில் ஹர்மன்பிரீத் கவுர் விளாசிய சதமே சாதனையாக இருந்தது.
குறித்த சாதனை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.